Smile III சுழலும் நிதி

Smile III
சுழலும் நிதி

சுழலும் நிதி ஆனது உற்பத்தி தொழிற்துறைகள் மற்றும் தொழிற்துறையுடன் தொடர்புடைய சேவைத்துறைகள் என்பவற்றிற்கு ஆதரவு வழங்குவதற்கான பொதுவான கடன் திட்டம் ஆகும்.

பொதுவான கடன் திட்டம்

பொதுவான கடன் திட்டம்

  • அதிகபட்ச கடன் தொகை- ரூ.25 மில்லியன்
  • வருடாந்த வட்டி வீதம் –8%
  • கடன் மீள்செலுத்துகை காலம் 10 ஆண்டுகள்(2 வருட சலுகைக் காலம் உட்பட)

தகைமையுடைய துறைகள்

ஆரம்ப அல்லது விரிவாக்கத்திற்கான சகல உற்பத்தித் துறைகள்

 

  • நிதிக்கு 

 சிவில் கட்டுமாணம்(அதிகபட்சமாக ரூ.10 மில்லியன் வரை)

 இயந்திரங்கள் உபகரணங்கள் மற்றும் கருவிகள்

 தொழில்படு மூலதன தேவைப்பாடு(அதிகபட்சமாக ரூ.10 மில்லியன் வரை)

 

  • சுற்றுலாத்தறை ஆரோக்கியம் தொழில்முறை பயிற்சிகள் வாகன சேவை நிலையங்கள்  எரிபொருள் நிரப்பு நிலையங்கள் கராஜ் மேலும் இது போன்ற தொழிற்துறைசார் சேவை நிலையங்கள்.

நிதிக்கு- 

 சிவில் கட்டுமாணம் (அதிகபட்சமாக ரூ.10 மில்லியன் வரை)

 இயந்திரங்கள் உபகரணங்கள் 

 தொழில்படு மூலதன தேவைப்பாடு(கடன் இயந்திர கொள்வனவிற்கும் கட்டுமாணத்திற்கும் கடனில் ஒரு பகுதியாக அதிகபட்சம் 20% பயன்படுத்தலாம் )

 நிலம் மற்றும் கட்டிடங்கள் (சொந்த அல்லது குத்தகை ) உள்ளடக்கப்படாமல் முதலீட்டு நிலையான சொத்துக்கள்  துணை செயற்திட்ட பூர்த்தியின் போது அசல் புத்தகப் பெறுமதியானது ரூ.75 மில்லியனை மேம்படாது இருத்தல்.


Warning: Trying to access array offset on value of type null in /var/www/html/dfcc.lk/wp-content/themes/dfccbank/template-parts/post/inquire-form-ta.php on line 20

Warning: Trying to access array offset on value of type null in /var/www/html/dfcc.lk/wp-content/themes/dfccbank/template-parts/post/inquire-form-ta.php on line 21


    Warning: Trying to access array offset on value of type null in /var/www/html/dfcc.lk/wp-content/themes/dfccbank/template-parts/post/inquire-form-ta.php on line 79

    Warning: Trying to access array offset on value of type null in /var/www/html/dfcc.lk/wp-content/themes/dfccbank/template-parts/post/inquire-form-ta.php on line 80

    Warning: Trying to access array offset on value of type null in /var/www/html/dfcc.lk/wp-content/themes/dfccbank/template-parts/post/inquire-form-ta.php on line 80

    Warning: Trying to access array offset on value of type null in /var/www/html/dfcc.lk/wp-content/themes/dfccbank/template-parts/post/inquire-form-ta.php on line 84