DFCC பவர் லீசிங்

DFCC பவர் லீசிங்

DFCC பவர் லீசிங் இப்பொழுது உங்கள் கனவு வாகனத்தை சொந்தமாக்குவதை முன்பை விட எளிதாக்குகின்றது.

கண்ணோட்டம்

கண்ணோட்டம்

DFCC பவர் லீசிங் என்பது உங்களுடைய எஞ்சிய கட்டணத்துடன் மீதமுள்ள தொகையை மேலதிக தவணைகளுக்கு மாற்ற முடியுமான விருப்பத்தேர்வையைக் கொண்ட ஒரு சிறப்பு குத்தகைத் தீர்வாகும்.

அதிகபட்ச மீதமுள்ள தொகை

குத்தகைக் காலம்  அதிகபட்ச மீதமுள்ள சதவீதம்
3 வருடங்கள் வரை சந்தைப் பெறுமதியின் 40%
4 வருடங்கள் சந்தைப் பெறுமதியின் 35%
5 வருடங்கள்
சந்தைப் பெறுமதியின் 30%

 

ஜப்பானிய, ஐரோப்பிய மற்றும் கொரிய நாடுகளின் மோட்டார் கார்கள், SUV, வேன்கள் மற்றும் Double cabs போன்ற தனிப்பட்ட வாகனங்களை குத்தகைக்கு எடுக்க முடியும். குத்தகை வசதி வழங்கப்படும் காலத்திலிருந்து 7 ஆண்டுகளுக்குள் வாகன உற்பத்தி ஆண்டு இருத்தல் வேண்டும்.

அதிகபட்ச குத்தகைத் தொகையானது வாகனத்தின் மதிப்பைப் பொறுத்தும் மற்றும் இலங்கை மத்திய வங்கியினால் அதிகபட்ச கடனுக்கான மதிப்புக்கு (Loan to Value) விதிக்கப்பட்ட வரம்புகளையும் பொறுத்தது.

தகைமை

தனிநபர்கள், SME மற்றும் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள்.

மீள்செலுத்துகைக் காலம்

ஆரம்பத் திருப்பிச் செலுத்தும் காலமாக 5 ஆண்டுகள் மற்றும் வாகனத்தின் வயது நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்களுக்குள் உட்படுமாயின் மேலும் 3 ஆண்டுகளுக்கு மாற்றுவதற்கான விருப்பத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறைகள்

  • விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து DFCC வங்கி கிளைக்கு சமர்ப்பிக்கவும்
  • கீழே கொடுக்கப்பட்டுள்ள விசாரணைப் படிவத்தை நிரப்பவும், நாங்கள் உங்களுடன் தொடர்பு கொள்வோம்
  • அருகிலுள்ள DFCC வங்கிக் கிளைக்கு விஜயம் செய்யவும்

அருகிலுள்ள DFCC வங்கிக் கிளைக்கு விஜயம் செய்யவும்

ஆதரவு நல்கும் வழிமுறைகள்

எங்களை தொடர்பு கொள்ள

எங்களுடன் 24/7 தொடர்பு கொள்ள 011 2350000


    Warning: Trying to access array offset on value of type null in /var/www/html/dfcc.lk/wp-content/themes/dfccbank/template-parts/post/inquire-form-ta.php on line 79

    Warning: Trying to access array offset on value of type null in /var/www/html/dfcc.lk/wp-content/themes/dfccbank/template-parts/post/inquire-form-ta.php on line 80

    Warning: Trying to access array offset on value of type null in /var/www/html/dfcc.lk/wp-content/themes/dfccbank/template-parts/post/inquire-form-ta.php on line 80

    Warning: Trying to access array offset on value of type null in /var/www/html/dfcc.lk/wp-content/themes/dfccbank/template-parts/post/inquire-form-ta.php on line 84