சர்வதேச பண அனுப்பீடுகள்

சர்வதேச பண அனுப்பீடுகள்l

உலகளாவிய ரீதியிலான வங்கியியல் வலையமைப்பின் ஊடாக நிதி ஆனது இலங்கைக்கு அப்பால் இலகுவாக பெறவும் அனுப்பவும் முடிகிறது. எங்களின் ஆற்றல் மிகவும் அனுபவம் வாய்ந்த ஊழியர்களுடன் வாடிக்கையாளர் ஒப்பிடமுடியா அனுபவத்தினை பெறுவார்கள் என்பது உறுதி.

நாட்டிற்கு பண அனுப்பீடுகள்

நாட்டிற்கு பண அனுப்பீடுகள்

DFCC வங்கி கேள்வி வரைவு (DD) மற்றும் SWIFT (TT)) ஊடாக பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களுக்கு வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பும்  வசதியினை வழங்குகிறது. போட்டிமிகு நாணயமாற்று விகிதம் மற்றும் தரகு உடன் USD, GBP, EUR, AUD, CAD, JPY மற்றும் SGD தற்போது கொடுப்பனவுகள் விரைவாக நடைபெறுகின்றன. நாடு பூராகவும் பரவியுள்ள எங்களின் கிளை வலையமைப்பின் ஊடாக சௌகரியமான முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். 

பின்வரும் தேவைகளுக்காகவும் மேற்குறிப்பிட்ட சேவைகளை பெறலாம். 

  • முற்பண கொடுப்பனவு- இறக்குமதிகள்
  • திறந்த கணக்கு செலுத்துதல்கள்-இறக்குமதிகள்
  • கல்வி
  • மருத்துவம்
  • வீசா
  • குடிப்பெயர்வு
  • ஏனைய சேவைகள் 

உள்நாட்டிற்கு பண அனுப்பீடுகள்

உள்வாரியான பண அனுப்பீடுகள் உலகளாவிய ரீதியில் இணைக்கபட்டிருக்கும் எங்களின் வங்கியியல் வலையமைப்பின் ஊடாக DFCC வங்கியில் பாராமரிக்கப்படும் கணக்கிற்கு உலகில் எப்பாகத்தில் இருந்தாலும் உடனடியாக செயற்படுத்தப்படும்.

கவர்ச்சிகரமான நாணயமாற்று வீதங்கள் மற்றும் தரகுப் பணம் வழங்கப்படும்

தொடர்பு கொள்க

உதவிக்கு காரியாலய நேரங்களில் தொடர்பு கொள்ளவும்
அமாமி குணரத்ன -முகாமையாளர் பண அனுப்பீடு +94 112371735
நிரோஷினி அருளம்பலம் -முகாமையாளர்- பண அனுப்பீடு +94 112371425
தனுஷ்கி ரட்ணவீர-உதவி முகாமையாளர் +94 1123711526


Warning: Trying to access array offset on value of type null in /var/www/html/dfcc.lk/wp-content/themes/dfccbank/template-parts/post/inquire-form-ta.php on line 20

Warning: Trying to access array offset on value of type null in /var/www/html/dfcc.lk/wp-content/themes/dfccbank/template-parts/post/inquire-form-ta.php on line 21


    Warning: Trying to access array offset on value of type null in /var/www/html/dfcc.lk/wp-content/themes/dfccbank/template-parts/post/inquire-form-ta.php on line 79

    Warning: Trying to access array offset on value of type null in /var/www/html/dfcc.lk/wp-content/themes/dfccbank/template-parts/post/inquire-form-ta.php on line 80

    Warning: Trying to access array offset on value of type null in /var/www/html/dfcc.lk/wp-content/themes/dfccbank/template-parts/post/inquire-form-ta.php on line 80

    Warning: Trying to access array offset on value of type null in /var/www/html/dfcc.lk/wp-content/themes/dfccbank/template-parts/post/inquire-form-ta.php on line 84