eகூற்று

eகூற்று

பேண்தகு தன்மைக்கான உறுதியளிப்பை மேற்கொண்டுள்ள DFCC வங்கியானது, மாதாந்த ஒருங்கிணைந்த அறிக்கைகள், ஊடாடக்கூடிய கடனட்டை மின்னஞ்சல் நிதிக் கூற்றுகள் ஆகியவற்றை அளிக்கும் மின்னஞ்சல் அறிக்கைகளை அறிமுகம் செய்துள்ளது. இந்தச் சேவையைக் கட்டணமின்றி பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், அஞ்சலுக்காக காத்திருக்கும் நேரத்தை சேமிக்கும் அதே வேளை உங்கள் கணக்குகளை செயற்திறன் மிக்க வகையில் சரி பார்த்து இணக்கம் செய்ய முடியும்

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

  • பெறப்பட்ட அனைத்து சேவைகள் குறித்த ஒருங்கிணைக்கப்பட்ட பார்வை
  • சூழலுக்கு நட்புறவான இலவச சேவைகள் 
  • எந்த ஒரு உபகரணத்தின் ஊடாகவும் பாதுகாப்பான ஒன்லைன் அணுகல் 
  • கடனட்டை  செலவுகளை மேற்கொள்ளும் விதம் பற்றிய பகுப்பாய்வு

தகுதி

  • DFCC வங்கியின் நடைமுறை சேமிப்புக் கணக்கு அல்லது கடனட்டை உரிமையாளராக இருத்தல்

எவ்வாறு ஆரம்பிப்பது?

  • நீங்கள் ஏற்கெனவே வங்கி வாடிக்கையாளராக இருப்பின், முறையாக பூர்த்தி செய்யப்பட்ட  மாற்று அலைவரிகைளுக்கான விண்ணப்பத்தை அருகாமையிலுள்ள வங்கிக் கிளையில் சமர்ப்பியுங்கள்.
  • நீங்கள் புதிய வாடிக்கையாளராக இருப்பின், கணக்கு ஆரம்பிக்கும் கட்டளைப்படிவத்தில் உங்கள், மின்னஞ்சல் முகவரியை குறிப்பிட்டுப் பூர்த்தி செய்யவும். 

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

விதிகளும் நிபந்தனைகளும்

முக்கிய அறிவித்தல்‌


Warning: Trying to access array offset on value of type null in /var/www/html/dfcc.lk/wp-content/themes/dfccbank/template-parts/post/inquire-form-ta.php on line 20

Warning: Trying to access array offset on value of type null in /var/www/html/dfcc.lk/wp-content/themes/dfccbank/template-parts/post/inquire-form-ta.php on line 21


    Warning: Trying to access array offset on value of type null in /var/www/html/dfcc.lk/wp-content/themes/dfccbank/template-parts/post/inquire-form-ta.php on line 79

    Warning: Trying to access array offset on value of type null in /var/www/html/dfcc.lk/wp-content/themes/dfccbank/template-parts/post/inquire-form-ta.php on line 80

    Warning: Trying to access array offset on value of type null in /var/www/html/dfcc.lk/wp-content/themes/dfccbank/template-parts/post/inquire-form-ta.php on line 80

    Warning: Trying to access array offset on value of type null in /var/www/html/dfcc.lk/wp-content/themes/dfccbank/template-parts/post/inquire-form-ta.php on line 84