DFCC தகவல் சேவை

DFCC தகவல் சேவை

தகவல் சேவையானது, கணக்கு பரிவர்த்தனைகள் குறித்த தகவல்களை குறுஞ்செய்திகள் அல்லது மின்னஞசல் ஊடாக வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கும் வசதி. இந்தச் சேவையானது, நீங்கள் எங்கிருந்தாலும், உங்கள் நாளாந்த வங்கிப் பரிவர்த்தனை  குறித்த விவரங்களை, நிகழ்-நேரத்தில் பெற்றுக்கொள்ள வழியமைக்கின்றது. இந்தக் குறுஞ்செய்தித் தகவல் சேவையானது, தனிநபர்கள், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள்,  கூட்டாண்மை வாடிக்கையாளர்களுக்கும் அளிக்கப்படுகின்றது. அதேநேரம் மின்னஞ்சல் மற்றும் வர்த்தக அலார்ட்ஸ் சலுகைகளும் கூட்டாண்மை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றது.

நன்மைகள்

நன்மைகள்

இந்த வசதியானது, DFCC வங்கியின் கணக்கு உரிமையாளர்கள் தமது அனைத்து கணக்குகளிலும் மேற்கொள்ளப்படும் பின்வருவன போன்ற நாளாந்த பரிவர்த்தணைகளின் விவரங்கள் குறித்து, குறுஞ்செய்திகள் அல்லது மின்னஞ்சல் ஊடாக அறியத்தரும் சேவையாகும் :

  • செயற்படுத்தப்பட்ட கடனட்டை அல்லது வரவட்டை பரிவர்த்தனை  
  • செயற்படுத்தப்பட்ட பயன்பாட்டுக் கட்டண (மின், நீர் கட்டணம்) கொடுப்பனவுகள். 
  • ஒவ்வொரு பரிவர்த்தனைகளையும் மேற்கொண்ட பின்னர்  நிகழ்நேர கணக்கு மீதி விவரங்கள் 
  • செயற்படுத்தப்பட்ட தன்னியக்கப் பணப்பரிமாற்றல் குறித்தத் தகவல்கள்
  • பெற்றுக்கொள்ளப்பட்ட இறக்குமதி நாணயக்கடிதம்
  • நிலுவைத் தொகை குறித்த விவரங்களுடனான, கடனட்டை அல்லது வரவட்டை பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்கள் 

தகுதி

  • DFCC கணக்கு உரிமையாளர்கள் 
  • வர்த்தக வாடிக்கையாளர்கள் மற்றும் கடனட்டை உரிமையாளர்கள்

கட்டணம்

விபரங்கள் சாதாரணம் முதன்மை
ரூ. வெளிநாட்டு நாணயம் ரூ. வெளிநாட்டு நாணயம்
தனிப்பட்டகுறுஞ்செய்தித் தகவல்கள் ஒரு வங்கிக் கணக்கிற்கு ஆண்டு ஒன்றுக்கு 250 ரூபாய் இலவசம் இலவசம் இலவசம்
வர்த்தகங்கள்SMS அலார்ட்ஸ், e அலார்ட்ஸ், trade அலார்ட்ஸ் அனைத்துசேவைகளுக்கும் / தனி ஒரு சேவைக்கு ஒரு வங்கிக் கணக்கிற்கு ஆண்டு ஒன்றுக்கு 1,000 ரூபாய் ஐ.அ.டொ. 10 பொருத்தமற்றது பொருத்தமற்றது

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

விதிகளும் நிபந்தனைகளும்


    Warning: Trying to access array offset on value of type null in /var/www/html/dfcc.lk/wp-content/themes/dfccbank/template-parts/post/inquire-form-ta.php on line 79

    Warning: Trying to access array offset on value of type null in /var/www/html/dfcc.lk/wp-content/themes/dfccbank/template-parts/post/inquire-form-ta.php on line 80

    Warning: Trying to access array offset on value of type null in /var/www/html/dfcc.lk/wp-content/themes/dfccbank/template-parts/post/inquire-form-ta.php on line 80

    Warning: Trying to access array offset on value of type null in /var/www/html/dfcc.lk/wp-content/themes/dfccbank/template-parts/post/inquire-form-ta.php on line 84