DFCC Salary Plus

DFCC Salary Plus

வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் என்ற அபிலாஷையுடன் தொழில் வாழ்வில் நீங்கள் காலடியெடுத்து வைக்கும் போது, மிகச் சிறந்த நிதியியல் சேவைகளுக்கு உங்களுக்கு வழிகாட்டி உதவும் DFCC Salary Plus உடன் சரியான பாதையில் அடியெடுத்து வைக்கவும்.

நன்மைகள்

நன்மைகள்

  • சேமிப்புக் கணக்கு:
    • இத்திட்டத்தின் கீழ் எந்த வகையான சேமிப்புக் கணக்கினையும் வாடிக்கையாளர் ஆரம்பிக்க முடியும்.
    • பூச்சிய மீதியுடன் கணக்கினை ஆரம்பிக்க முடியும், அது ஆரம்பிக்கப்பட்டு 30 நாட்களுக்குள் சம்பளப்பணத்தின் முதலாவது வரவு இக்கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.
  • நடைமுறைக் கணக்குநடைமுறைக் கணக்கு:
    • ஆரம்ப வைப்புத் தொகை தேவைப்பாடு இன்றி கணக்கினை ஆரம்பிக்க முடியும்.
    • குறைந்தபட்ச மீதிக் கட்டணத் தேவைப்பாட்டுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது.
    • கணக்கில் மேல்மிச்சமாக உள்ள தொகையை தன்னியக்க முறையில் வைப்புக் கணக்கிற்கு மாற்றிக்கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.
  • டெபிட் அட்டைக்கு இணைந்து கொள்ளும் கட்டணம் விலக்களிக்கப்பட்டுள்ளது.

தேவையான தகைமை

பிரத்தியேகமாகக் கிடைக்கும் ஏராளமான சலுகைகளை அனுபவிப்பதற்கு DFCC (DFCC) கணக்கொன்றுக்கு குறைந்தபட்ச தேறிய சம்பளத்தொகையாக ரூபா 25,000/- அனுப்பப்பட்டு வரவு வைக்கப்படல் வேண்டும்.

தேவையான ஆவணங்கள்

  • தேசிய அடையாள அட்டையின் பிரதி
  • பூரணப்படுத்திய வங்கி ஆணைப்பத்திரம்
  • தேசிய அடையாள அட்டை முகவரிக்கும் தற்போதைய முகவரிக்கும் வேறுபாடு இருப்பின் முகவரியை நிரூபிக்கும் ஆவணம் (உ-ம். தொலைபேசி கட்டணப் பட்டியல், நீர்க் கட்டணப் பட்டியல் அல்லது மின்சார கட்டணப் பட்டியல்).

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

எவ்வாறு விண்ணப்பிப்பது

டிஜிட்டல் வங்கிச்சேவை வசதிகள்

  • இலவச குறுஞ்செய்தி தகவல்
  • இலவச இணைய வங்கிச்சேவை
  • இலத்திரனியல் வடிவ கணக்குக்கூற்றுக்கள் இலவசம்
  • DFCC Virtual Wallet மற்றும் மொபைல் வங்கிச்சேவை இலவசம்


    Warning: Trying to access array offset on value of type null in /var/www/html/dfcc.lk/wp-content/themes/dfccbank/template-parts/post/inquire-form-ta.php on line 79

    Warning: Trying to access array offset on value of type null in /var/www/html/dfcc.lk/wp-content/themes/dfccbank/template-parts/post/inquire-form-ta.php on line 80

    Warning: Trying to access array offset on value of type null in /var/www/html/dfcc.lk/wp-content/themes/dfccbank/template-parts/post/inquire-form-ta.php on line 80

    Warning: Trying to access array offset on value of type null in /var/www/html/dfcc.lk/wp-content/themes/dfccbank/template-parts/post/inquire-form-ta.php on line 84