CDM – பண வைப்பு இயந்திரம்

CDM- பண வைப்பு இயந்திரம்

கருமப்பீடங்களில் காத்திருக்காமல், நாளின் 24 மணித்தியாலங்களில் எந்தவொரு நேரத்திலும் வரவட்டை உரிமையாளர்கள், தமது வங்கிக் கணக்குகளில் பணத்தை வைப்புச் செய்வதற்கான வசதியை அளிக்கின்றது. இந்தச் சேவையை 19 கிளைகளில் பெற்றுக்கொள்ளலாம்.

கிடைக்கக்கூடிய சேவைகள்

கிடைக்கக்கூடிய சேவைகள்

அட்டை இல்லாத விருப்பத்தேர்வுகள் (வங்கிக்கணக்கு இருப்பவர்கள் அல்லது இல்லாதவர்கள் அனைவராலும் பயன்படுத்தப்படக்கூடியது)

  • டி.எஃப்.சி.சி கணக்குகளுக்கு பண வைப்பு.
  • பில் கொடுப்பனவுகள் (SLT / Mobitel / Dialog / CEB / LECO / Dialog Broadband / Lankabell / AIA / Union Assurance).
  • டி.எஃப்.சி.சி வேர்துவல் வொலட் பண மீளப்பெறுகை.
  • டி.எஃப்.சி.சி வேர்துவல் வொலட் இருப்பு விசாரணைகள்.
  • டி.எஃப்.சி.சி கடன் அட்டை கொடுப்பனவுகள்.

அட்டை அடிப்படையிலான விருப்பத்தேர்வுகள்

  • டி.எஃப்.சி.சி கணக்குகளுக்கு பண வைப்பு.
  • டி.எஃப்.சி.சி கணக்குகளிற்கிடையிலான பண பரிமாற்றம்.
  • டி.எஃப்.சி.சி சேவைகளுக்கான பதிவு (SMS விழிப்பூட்டல்கள் / இஸ்டேட்டமென்ட்களுக்கு பதிவுசெய்க, மொபைல் எண்ணைப் புதுப்பிக்கவும்).
  • பில் கொடுப்பனவுகள் (SLT / Mobitel / Dialog / CEB / LECO / Dialog Broadband / Lankabell / AIA / Union Assurance).
  • டி.எஃப்.சி.சி கடன் அட்டை கொடுப்பனவுகள்.

பரிவர்த்தனை எல்லைகள்

பரிவர்த்தனை வகை

அட்டை அடிப்படையிலான / அட்டை இல்லாத

ஒரு பரிவர்த்தனைக்கான எல்லை

டி.எஃப்.சி.சி வேர்துவல் வொலட் பண மீளப்பெறுகை அட்டை இல்லாத 10,000
பில் கொடுப்பனவு அட்டை இல்லாத 200,000
பில் கொடுப்பனவு அட்டை அடிப்படையிலான 500,000
டி.எஃப்.சி.சி கணக்குகளுக்கு பண வைப்பு அட்டை இல்லாத 200,000
டி.எஃப்.சி.சி கணக்குகளுக்கு பண வைப்பு அட்டை அடிப்படையிலான 500,000
டி.எஃப்.சி.சி கணக்குகளிற்கிடையிலான பண பரிமாற்றம் அட்டை அடிப்படையிலான 5,000,000
டி.எஃப்.சி.சி கடன் அட்டை கொடுப்பனவு அட்டை அடிப்படையிலான 200,000
டி.எஃப்.சி.சி கடன் அட்டை கொடுப்பனவு அட்டை அடிப்படையிலான 500,000

ஏற்றுக்கொள்ளப்பட்ட அட்டை வகைகள்

  • உள்நாட்டில் வழங்கப்பட்ட அனைத்து டெபிட் / ஏடிஎம் கார்டுகள் மற்றும் டிஎப்சிசி கடன் அட்டைகள்.

Locate Us


Warning: Trying to access array offset on value of type null in /var/www/html/dfcc.lk/wp-content/themes/dfccbank/template-parts/post/inquire-form-ta.php on line 20

Warning: Trying to access array offset on value of type null in /var/www/html/dfcc.lk/wp-content/themes/dfccbank/template-parts/post/inquire-form-ta.php on line 21


    Warning: Trying to access array offset on value of type null in /var/www/html/dfcc.lk/wp-content/themes/dfccbank/template-parts/post/inquire-form-ta.php on line 79

    Warning: Trying to access array offset on value of type null in /var/www/html/dfcc.lk/wp-content/themes/dfccbank/template-parts/post/inquire-form-ta.php on line 80

    Warning: Trying to access array offset on value of type null in /var/www/html/dfcc.lk/wp-content/themes/dfccbank/template-parts/post/inquire-form-ta.php on line 80

    Warning: Trying to access array offset on value of type null in /var/www/html/dfcc.lk/wp-content/themes/dfccbank/template-parts/post/inquire-form-ta.php on line 84